Last Updated : 18 Nov, 2018 12:00 AM

Published : 18 Nov 2018 12:00 AM
Last Updated : 18 Nov 2018 12:00 AM

குழந்தைகளும் சமைக்கலாம்: புரூட் கிரீமி சாலட்

என்னென்ன தேவை?

லிச்சி பழம் (விதை, தோல் நீக்கி அரிந்தது) - கால் கப்

கருப்பு  திராட்சை – சிறிது

ஆப்பிள், கொய்யா (நறுக்கியவை) – சிறிது

பிரெஷ் கிரீம் - ஒரு கப்

கன்டென்ஸ்டு மில்க் - இரு டேபிள் ஸ்பூன்

கலர் சுகர் உருண்டைகள் -  ஒரு டேபிள் ஸ்பூன்

முந்திரி, பாதாம் துருவல் - ஒரு டீஸ்பூன்

ஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் பெரிய கண்ணாடி பாத்திரத்தில் போட்டுக் கலந்து ஃப்ரிட்ஜில் வையுங்கள். சிறிது நேரம் கழித்து எடுத்துப் பரிமாறுங்கள்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x