Last Updated : 18 Nov, 2018 12:00 AM

Published : 18 Nov 2018 12:00 AM
Last Updated : 18 Nov 2018 12:00 AM

குழந்தைகளும் சமைக்கலாம்: இனிப்பு உருண்டை

என்னென்ன தேவை?

சியா விதைகள் - அரை கப்

ஆளி விதை (flax seeds) - ஒரு டேபிள் ஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை - கால் கப்

நெய் – தேவைக்கு

அலங்கரிக்க:

பொட்டுக்கடலை, செர்ரிப் பழம் – சிறிது

தேங்காய்த் துருவல்- இரு டேபிள் ஸ்பூன்

உலர் திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

செர்ரி, பொட்டுக்கடலை தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் ஒரு முறை சுற்றியெடுத்துக்கொள்ளுங்கள். அதில் நெய் சிறிது விட்டு உருண்டையாகப் பிடியுங்கள். படத்தில் உள்ளதைப் போல் அலங்கரித்துப் பரிமாறுங்கள்.



Sign up to receive our newsletter in your inbox every day!

 
x