புத்துணர்வு தரும் கேரட் பானம்: கேரட் சத்து பானம்

புத்துணர்வு தரும் கேரட் பானம்: கேரட் சத்து பானம்
Updated on
1 min read

என்னென்ன தேவை

கேரட் – 2

தேங்காய் – அரை மூடி

பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் -2

எப்படிச் செய்வது

இரண்டையும் மிக்ஸியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். தேன், பனங்கற்கண்டு, பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in