ஓடிடி-யில் ராஷ்மிகா மந்தனாவின் ‘மிஷன் மஜ்னு’

ஓடிடி-யில் ராஷ்மிகா மந்தனாவின் ‘மிஷன் மஜ்னு’
Updated on
1 min read

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்திப் படம், ‘மிஷன் மஜ்னு’. சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை சாந்தனு பக்‌ஷி இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டாலும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில், ஜனவரி 18-ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in