பரபரக்கும் 12 எபிசோடுகள் - ‘தி வேர்ல்விண்ட்’ வெப் சீரிஸ் எப்படி?

பரபரக்கும் 12 எபிசோடுகள் - ‘தி வேர்ல்விண்ட்’ வெப் சீரிஸ் எப்படி?
Updated on
1 min read

‘தி வேர்ல்விண்ட்’ எனும் புதிய வெப் தொடரில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை, ஆபாச வசனங்கள் அறவே இல்லை, 12-இல் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பின் உச்சம். தென் கொரிய நாட்டின் ஜனாதிபதிக்கும் பெண் துணைப் பிரதமருக்கும் நடக்கும் 20:20 ஆரசியல் ஆட்டம் கதை. துணைப் பிரதமராக வரும் கிம் கீ அ (Kim Hee-ae) ஒரு நடிப்பு ராட்சசி. ஜனாதிபதியாக வரும் சோல் க்யூ கு (Sol Kyung-gu), ‘மெமரீஸ் ஆப் மர்டர்’, ‘ஹோப்’, ‘நோ மெர்சி’ போன்ற அட்டகாசமான படங்களில் நடித்தவர்.

‘முதல்வன்’ படத்தில் அர்ஜுன் ரகுவரனை டிவி நேர்காணலுக்கு வரவைழத்து டிராப் வைப்பார் அல்லாவா? அதுபோன்ற ஒரு காட்சியை வேறாரு சூழ்நிலையில் பயன்படுத்தி அதகளம் செய்திருக்கிறார் நெட்பிளிக்ஸில் கிடைக்கும் இந்தப் புதிய தொடரான ‘தி வேர்ல்விண்ட்’டின் (The Whirlwind) இயக்குநர் கிம் யோங் வான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in