

மூளைக்காரன் பேட்டை மேலோட்டமாகப் பார்த்தால், விளையாட்டாகவும் ஆழ்ந்து கவனித்தால், அது உண்மையில் அறிவுக்கு விருந்தாகவும் மூளையைக் கூர்மையாக்கும் மருந்தாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக, நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்களை நினைவூட்டிக்கொள்வதற்கும் தெரியாத சொற்களைக் கொஞ்சம் சிந்தித்துக் கண்டிபிடிப்பதற்கும் களமாக அமைகிறது. இதனால் ஏற்படும் உற்சாகமும் சொல்லி மாளாது.
- ஆ. நாகராஜன், கடலூர்.