

தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை மிகச் சிறப்பான மொழிநடையில் நாவலாக, சிறுகதைகளாகப் பதிவுசெய்தவர் தோப்பில் முஹம்மது மீரான். தமிழ் இலக்கிய உலகம் அவரை மறந்துவிட்ட அல்லது புறக்கணித்துவிட்ட நிலையில் ‘தி இந்து’ மீண்டும் அவரை நேர்காணல் செய்து வெளியிட்டதற்கு மிக்க நன்றி.
தோப்பிலார் மீண்டும் ஒரு புதிய நாவல் எழுதிக்கொண்டிருக்கும் செய்தி கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.
- ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், கோவை.