

சிவாஜி கணேசனை ஈடுகட்ட யாராலும் முடியாது. சிவாஜிக்கு இணை சிவாஜிதான். நடிப்பில் அவர் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவார். சில சமயம் அவர் நடிக்கும் முன் அந்தப் பாத்திரத்தைக் கொண்டவர் நடை, உடை, பாவனைகளைக் கேட்டும் பார்த்தும் தெரிந்துகொண்டும் நடிப்பார். அவர் மறைவு சினிமா, நாடக உலகுக்கே பெரிய நஷ்டம்.
- சிவராமன் ஸ்ரீதரன், ஸ்ரீரங்கம்.