அமெரிக்கா தந்த அதிர்ச்சி

அமெரிக்கா தந்த அதிர்ச்சி
Updated on
1 min read

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள், `உள்நாட்டுப் போரில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, நீதி கிடைக்க, உள்நாட்டு விசாரணை மேற்கொள் வதற்கு ஆதரவளிப்பதாக வெளியான அமெரிக்காவின் சமீபத்திய அறிவிப்பு தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நேற்றுவரை இதில் அக்கறை காட்டுவதுபோல் பேசிக்கொண்டிருந்த அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

உள்நாட்டுப் போரின்போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள், `உள்நாட்டுப் போரில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, நீதி கிடைக்க, உள்நாட்டு விசாரணை மேற்கொள் வதற்கு ஆதரவளிப்பதாக வெளியான அமெரிக்காவின் சமீபத்திய அறிவிப்பு தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நேற்றுவரை இதில் அக்கறை காட்டுவதுபோல் பேசிக்கொண்டிருந்த அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

- ஆர். நல்லசிவம், மதுரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in