வளர்ச்சி எப்போது?

வளர்ச்சி எப்போது?
Updated on
1 min read

‘ஆப்பிரிக்கக் கிராமங்கள் ஏன் பின்தங்கியுள்ளன?’ கட்டுரையின் ஒவ்வொரு வரியும் ஆப்பிரிக்காவை மட்டுமல்ல, இந்தியாவின், குறிப்பாகத் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது. உபுலு கிராமத்து மக்களைப் போல் நானும் காத்துக்கொண்டிருக்கிறேன் என் தமிழக மக்கள் வளர்ச்சிக்காக.

- சதீஷ், ‘தி இந்து’இணையதளத்தில்…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in