

1991-ல் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டபோது, பல ஆசிரியர்கள் அறிவொளி இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பல சவால்களைச் சந்தித்துக்கொண்டி ருந்த அக்காலக்கட்டத்தில், முன்னணிப் பொறுப்பாளர்களை ஈர்த்துக்கொண்டாரே என்ற செல்லக் கோபம்கூட ச. மாடசாமி மீது அன்று எனக்கிருந்தது. ஆனால், இதுவும் நமது கடமைகளில் ஒன்று என அறிவொளி இயக்கம் புரியவைத்தது.
- செ. நடேசன், முன்னாள் பொதுச்செயலாளர்,
தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி,
ஊத்துக்குளி. ஆர்.எஸ்.