இணையான பொறுப்பு

இணையான பொறுப்பு
Updated on
1 min read

சென்னை 376 தொடர் கட்டுரை ஒன்றில், சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் போயஸ் கார்டன், போட் கிளப் போன்ற பகுதிகளுக்கும் சுத்தம், சுகாதாரம் மற்றும் வாழும் சூழலில் உள்ள வேறுபாட்டை வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார் சாரு நிவேதிதா.

‘பட்டணத்தில் பிழைத்துக்கொள்ளலாம். ஆனால் வாழ முடியாது’ என்று 70 ஆண்டுகளுக்கு முன்பு புதுமைப்பித்தன் எழுதிய கூற்று இன்றும் உண்மையாகவே உள்ளது. இத்தனை ஆண்டுகளாக நல்லதொரு வாழும் சூழலை உருவாக்க முடியாதது ஏன்? அரசாங்கத்துக்கும் பொதுமக்களுக்கும் அந்தப் பொறுப்பு இணையாகவே உள்ளது.

- குகன் பூர்ணிமா,சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in