வெறுமனே மதுவிலக்கு வேண்டுமென்று கோஷமிடுவதை விடுத்து, அதை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பைச் சரி செய்ய ஆக்கபூர்வமான வழி சொன்னதற்கு மிக்க நன்றி. விஷயம் தெரிந்துகொள்ள வேண்டியவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை!