பன்னிரண்டாம் வகுப்பில் 1,104 மதிப்பெண் பெற்றும், பணம் இல்லாததால் கல்லூரியில் சேர முடியாமல் போன மாணவி தனலெட் சுமியின் செய்தியை மக்கள் மன்றத்தில் முன்வைத்த ‘தி இந்து’ வுக்கும் செய்தி அறிந்ததுமே ஓடோடி வந்து அவருக்கு உதவிய மனித நேயமிக்க வாசக உள்ளங்களுக்கும் நன்றிகள் பல!