

நட்சத்திர அந்தஸ்து இல்லை என்றாலும் மனதை வருடும், பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால், தமிழக மக்கள் என்றும் ஆதரவு தந்தார்கள்... தருகிறார்கள்... தருவார்கள் என்பதற்கு ‘காக்கா முட்டை’ போன்ற யதார்த்தமான படங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இன்னும் இதுபோன்ற படங்கள் நாட்டுக்கு நிறைய தேவை.
எஸ். வேணுகோபால், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…