

இன்று பேய். நாளை வா கட்டுரை படித்தேன். யாராவது இறந்தால் ஊர் முழுக்கக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இறந்தவர்கள் வந்து அதைப் படித்துப் பார்த்து மகிழ்ந்து செல்வார்கள் போலும். சில பேய்கள் செய்தித் தாளில் ‘கண்ணீர் அஞ்சலி' வந்தால் தான் படிக்கும். பேய்களை அதிகத் திருப்திப்படுத்த பிளக்ஸ் போர்டுதான் சிறந்த வழி. வாழ்க தமிழ்ப் பண்பாடு.
- எஸ்.கல்யாணசுந்தரம்,இணையம் வழியாக…