

'வருகிறது அடுத்த தலையிடி' என்னும் தலையங்கம் படித்தேன். இது மோடி அரசு தற்போது கடைப்பிடித்துவரும் மக்கள் விரோதப் போக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது என்று கேட்கக்கூட இங்கு ஆளில்லை.
மாறாக, காவிகளுக்கும் கார்பரேட்டுகளுக்குமான அரசாகத் தன்னை ஒருவருட காலமாகக் காட்டிக்கொள்வதில் மோடி அரசு பெருமைப்படுகிறது.
- வசந்தன்,மூலைக்கரைபட்டி.