இலவசங்களைக் காட்டி இணையதளத்தில் சமவாய்ப்பைத் தர மறுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போக்கு, தனி மனித உரிமையை முடக்கும் செயலாகும். டிராயின் முடிவு இணையத்தில் சமவாய்ப்பு இன்று உள்ளதுபோல் நிலைக்கும்படியானதாக இருத்தல் வேண்டும்..- சு. தட்சிணாமூர்த்தி,கோவை.