

‘கல்வியில் இடஒதுக்கீடு எங்கள் நிலையை மாற்றும்’ லிவிங் ஸ்மைல் வித்யா சரியான கருத்தை முன்வைத்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட காரணத்தால்தான், பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அந்தச் சமூக மக்கள் சிறிய அளவிலாவது முன்னேறியுள்ளனர்.
எனவே மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கி, அவர்களின் முன்னேற்றத்துக்கும் வழிவகை செய்ய வேண்டும்.
- பாலகிருஷ்ணன்,சென்னை.