

திங்கள் தோறும் சோம.வீரப்பனின் ‘' தொடர் கற்க ஆர்வமாகவும் அருமையாகவும் இருகிறது.
திருக்குறளையும் மேலாண்மைக் கருத்துகளையும் மட்டும் இணைக்காமல், நடப்புச் செய்தியோடு சமூக வளர்ச்சிக் குறியீட்டு எண் என்று சமூக நிகழ்வுகளோடு (கல்யாண் விளம்பரம், சத்யம் நிறுவனம்) அழகாக இணைத்திருப்பது, திருக்குறள் தேடலை மென்மேலும் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.
- லேனா இளையபெருமாள்,நெல்லை.