

எல்லோரிடமும் ஆண்ட்ராய்டு போன் இருக்கிறது. அதில் ஹவர் அலாரம் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுங்கள்.
மணிக்கொரு முறை அலாரம் அடிக்கும் சமயம், ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். ஒரு சின்ன வாக்கிங் (வேலை செய்யும் சீட்டைச் சுற்றிகூட ஓ.கே.) நிறைய உடல் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
சேகர், ‘தி இந்து’ இணையதளத்தில்…