

அவரவர் ரசனைக்கு ஏற்றாற்போல் ஆடை அணிவதில்கூட எத்தனை கட்டுப்பாடுகள்.
அதிலும் பெண்கள் அணியும் உடைகளுக்குத்தான் எத்தனை சர்ச்சைகள். தன்னைக் கண்ணியமாகக் காட்டிக்கொள்ளவே எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள்.
எங்கோ நடக்கும் ஒருசில அசம்பாவிதங்களுக்கு ஆண்களும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட்டு, பெண்களின் ஆடையை மட்டுமே காரணமாகக் கூறுவது தவறு.
- பானு பெரியதம்பி,சேலம்.