

ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண்கள் எவ்வளவு அனுபவசாலிகளாக, புத்திசாலிகளாக இருந்தாலும், ஆண்களால் அவ்வப்போது அடக்கி ஆளத்தான்படுகிறார்கள் என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக்காட்டியது ‘அகராதிக்குப் புது வார்த்தை மேன்ஸ்பிளெயின்’ என்ற கட்டுரை.
பெண்கள் என்றாலே இரண்டாம் இடம்தான் என்பது சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட்டுள்ளதால், பெண்களின் உணர்வுகளுக்குப் பெரும்பாலும் மதிப்பளிப்பதில்லை. மேன்ஸ்ப்ளெயின் இல்லாத ஆண்மகன் இந்த உலகத்தில் வெகுசிலரே.
- ஜீவன். பி.கே.கும்பகோணம்.