

பாலிதீன் பைகளில் நிரப்பப்பட்ட தேநீர், சாம்பார் போன்ற உணவுப் பொருட்களை உண்ணும் மக்கள் அதன் பின்னால் இருக்கும் ஆபத்தை உணர்வதில்லை. ஆனால், மக்களின் நலன் காக்க வேண்டிய அரசு, இதைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத் தக்கது. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் பாலிதீனுக்கு மாற்று ஒன்றை அரசு உருவாக்கித்தர வேண்டும்.
- எஸ்.எஸ். ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.