

நகைச்சுவை குன்றாமல், முதலில் ஆரம்பித்த சூடு குறையாமல் கட்டுரை வரைந்துள்ள கட்டுரையாளரை, ராணிப்பேட்டை ரங்கன் திருநாமம் வாழியே என்று பறை கொட்டலாம்போல் இருக்கிறது. ‘ரைட்டர் வருவாருன்னு சொன்னாரே, அது யாரு ஜெயமோகனா? எஸ். ராமகிருஷ்ணனா அல்லது வேறு யாரேனுமா?’ என்று விழிபிதுங்கி நினைவுகூர்ந்ததை விவரித்தது மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அவரிடமிருந்து இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.
- இரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.