

இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய இன மக்களின் ஓட்டுகள் மிகுதியாகப் பெற்ற காரணத்தினால்தான் இந்த வெற்றி மைத்ரிபால சிறிசேனாவுக்குச் சாதகமாயிற்று.
எனவே, சிறுபான்மைச் சமூகத்தினருக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய உரிமைகளை அனுமதிப்பதுதான் புதிய அதிபருக்கு இருக்கும் முக்கியக் கடமை.
13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தினாலே பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். இவற்றை மைத்ரிபால சிறிசேனா செய்ய வேண்டும் என்பதே அமைதி வேண்டுபவர்களின் ஆசை.
- எஸ். வேணுகோபால்,‘தி இந்து’ இணையதளத்தில்…