

நிதீஷ் குமார் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தும் அவர் மேற்கொண்டு செயல்படவேண்டிய முறைகள் பற்றியும் தனது கட்டுரையில் விரிவாக விவரித் திருக்கிறார் ராமச்சந்திர குஹா.
மோடியின் கையை நிதீஷ்குமார் வேண்டா வெறுப்பாக தூக்கிப் பிடித்தது முதல் அவரது அரசியல் வாழ்க்கை ஆட்டம் கண்டுவிட்டது.
- இரவி ராமனுஜம்,திருக்குறுங்குடி.