

முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். இப்போது அதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
மக்களுக்கு நன்மை தருவதாக இருக்கும் மசோதாக்களை நிறைவேற்றித் தருவதில் எதிர்க் கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு என்று குடியரசுத் தலைவர் கூறியிருப்பதை அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மக்களுக்குப் பலன் தரும் விஷயங்களில் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி