

‘இன்னொரு மோடி ஆவாரா கேஜ்ரிவால்?’ கட்டுரை டெல்லி தேர்தல் களத்தை மாறுபட்ட விதத்தில் அணுகுகிறது.
போராடுவது ஒரு வகை திறமை என்றால் நிர்வாகம் செய்வது இன்னொரு வகை திறமை. வெளியில் இருந்துகொண்டு போராடுவதை விட நிர்வாகத்தில் இருந்துகொண்டு போராடினால்தான் வெற்றி உண்டு. அரசாங்க நிர்வாக அணுமுறையில் கேஜ்ரிவாலிடம் திறமை இல்லை.
நிர்வாகம் செய்வதென்பது மிகவும் சிரமம் என்பதை அவர் ஏற்கெனவே உணர்ந்திருப்பார்.
- ரகுராமன்,‘தி இந்து’ இணையதளத்தில்...