

31 பந்துகளில் சதமடித்துச் சாதனை புரிந்த தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஏ.பி. டிவில்லியர்ஸ் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
அணியின் தலைவர் என்பதால் பதற்றத்துடன் ஆடாமல், பயமில்லாமல் ஆடி, இந்தச் சாதனையை அவர் செய்திருக்கிறார். ஒரே அணியின் வீரர்கள் மூன்று பேர் சதம் அடித்ததும் தனி சாதனைதான். இடையில் சற்றே சோர்ந்திருந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் பெரும் பலத்தைத் தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
- கமலக்கண்ணன்,மின்னஞ்சல் வழியாக…