வரலாற்றுப் பதிவு

வரலாற்றுப் பதிவு
Updated on
1 min read

ஜனநாயக நாடுகளின் இரு பெரும் தலைவர்களான நரேந்திர மோடியும் பராக் ஒபாமாவும் தலைநகர் டெல்லியில், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, கட்டியணைத்து, தங்கள் அன்பையும் நாட்டுப்பற்றையும் பரிமாறிக்கொள்ளும் அற்புதக் காட்சி வரலாற்றுப் பதிவாகிறது. 2015-ம் ஆண்டு இந்திய நாட்டின் குடியரசு தின விழா, எளிதில் மறக்க முடியாத வகையில் உலக சரித்திரத்தில் இடம்பிடிக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப் படக்கூடிய தருணமிது.

- பி. நடராஜன்,மேட்டூர் அணை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in