

தாமஸ் எல். ஃப்ரீட்மேனின் ‘இது சற்றே ஓய்வெடுப்பதற்கான நேரம்’ கட்டுரையில் கூறுவதுபோலத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாகப் பலரின் அந்தரங்கம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஒரு பொய்யான நிகழ்வை இணையத்தில் உருவாக்கி, அதை அனைவரும் நம்பும்படி செய்து, உலகத்தையே திரும்பிப்பார்க்கச் செய்யலாம் என்னும் நிலைக்கு வந்துவிட்டோம். இதற்காக ஒரேயடியாக முடக்காமல் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
- மு. கார்த்திக் பொன்முடி,சிவகிரி.