எழுத்துக்கு மரியாதை

எழுத்துக்கு மரியாதை
Updated on
1 min read

கண்ணன் எழுதிய, ‘காப்புரிமை: எழுத்தாளரின் அடிப்படை உரிமை’ கட்டுரை வாசித்தேன்.

கட்டுரையாளரின் வேண்டுகோளை, பதிப்பாளர்கள் கூட்டமைப்பு கவனத்தில் கொண்டு, காப்புரிமைத் தொகை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்வோரையும், களவாடிப் பதிப்பித்துக் கல்லா கட்டுவோரையும் கண்டறிந்து, அவர்களை உறுப்பினர் நீக்கம் செய்வதே, எழுத்துக்குத் தருகின்ற மரியாதையாகும்.

- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in