

‘காரண காரிய விளைவு’ எனும் விதிமுறை பவுத்தத் தின் முக்கியக் கோட்பாடு. இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது என்பது பவுத்தர்களின் நம்பிக்கை.
நீதிபதி ஒருவர் வழக்கை விசாரித்து நீதி வழங்குவது போலவே, விசாரணை இல்லாமல் வழங்கப்படும் தண்டனை. ஜனநாயக நாட்டில் நடந்த சர்வாதிகரமான ஆட்சிக்கு இறுதியாகத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
ராஜபக்சவுக்கு மட்டும் அல்ல; எல்லா மனிதர்களுக்கும் இந்த ‘தம்மா’ (தர்மம்) உரித்தானது.
- எ. அன்பன்,சென்னை.