கடன் அட்டையின் பயன்பாடுகள்

கடன் அட்டையின் பயன்பாடுகள்
Updated on
1 min read

‘வணிக வீடு’ இணைப்பு மென்மேலும் மெருகேறுகிறது. கடன் அட்டை மூலம் பொருட்களை வாங்குவதைப் பலர் பழக்கமாக வைத்துள்ள இந்நாளில் ‘கிரெடிட் கார்ட்: கத்தி மேல் நடக்கும் வித்தை’ எனும் கட்டுரை, கடன் அட்டையைப் பயன்படுத்துவதன் சூட்சுமங்களை உணர்த்தியது. இதுபோன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடவும்.

- உஷாமுத்துராமன்,திருநகர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in