

தன் வாழ்வில் நடந்த துயரம் மற்றொருவருக்கு வரக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடு, குடிப் பழக்கம்பற்றிய விழிப்புணர்வைத் தரும் வகையில் ஆலோசனைகளைத் தரும் சாந்தியின் ‘குடிப்பதற்கு ஒரு மனம் வேண்டுமா?’ கட்டுரை மிகவும் அருமை. இதுபோன்ற பயனுள்ள செய்திகளும் கட்டுரைகளும் ‘பெண் இன்று’ பகுதியில் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதே எங்களின் பேரவா!
- பானு பெரியதம்பி,சேலம்.