

மீத்தேன் திட்டத்தின் பாதகங்கள்குறித்தும், இயற்கை வளங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம்குறித்தும் தனது கட்டுரையில் நீதிபதி சந்துரு விளக்கியிருக்கிறார்.
நம் கண்ணுக்குத் தெரிந்த மணல் முதல் மலை வரை எல்லாமும் சுரண்டப்பட்டுவிட்டன. இப்போது பூமிக்குள் புதைந்துகிடக்கும் வளங்கள் சுரண்டப்படுகின்றன.
மக்களின் நலன் காக்க வேண்டிய அரசு, பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்வதை என்னவென்று சொல்வது?
- ம. மீனாட்சிசுந்தரம்,சென்னை.