

கிரானைட் குவாரி முறைகேடுகளில் அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றிணைந்து தற்போது ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்குக் கொலை மிரட்டல்விடுகிறார்கள்.
நேர்மையான அதிகாரிக்கு எந்த வித அரசியல் கெடுபிடியும் இருக்கக்கூடாது. போலீஸ் அதிகாரிகள் அவருக்கும், அவர் குழுவினருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கும் போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
- ரமேஷ் சர்கம், ‘தி இந்து’ இணையதளத்தில்…