

இன்னொரு இந்தியா தொடர், சத்தீஸ்கர் மாநிலப் பழங்குடி மக்கள் மாவோயிஸ்ட்களாலும் அரசுகளாலும் பந்தாடப்படுவதைப் பதிவுசெய்திருக்கிறது. மாவோயிஸ்ட்கள் உருவாகக் காரணம் பழங்குடி மக்கள் அல்ல. மத்திய மாநில அரசுகளும், சல்வா ஜுடும் போன்ற அமைப்புகளும்தான் என்பது இந்தத் தொடர் மூலம் தெளிவாகிறது. இயற்கையைக் காப்பாற்றும் பழங்குடி மக்களைக் காப்பாற்ற தற்போது யாரும் இல்லாததுதான் கொடுமை.
- ஜீவன்.பி.கே,கும்பகோணம்.