

‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’ தொடரில் அவரைப் பற்றிய பிரத்யேகத் தகவல்கள் இடம்பெறுவது சிறப்பு. சிறுகதை மன்னனான ஜெயகாந்தன், நாவல்கள், கட்டுரைகள் என்று வாசகர்களின் பேரபிமானத்தைப் பெற்றவர். ஆனால், அவர் ஒரு கவிஞர் என்பது பலருக்குத் தெரியாது. இந்தத் தொடரில் பி.ச. குப்புசாமி அதை வாசகர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.
- பொன். குமார்,மின்னஞ்சல் வழியாக…