

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவைப் போற்றும் விதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘சவுரிய திவஸ்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றிருப்பது அதிர்ச்சி தருகிறது. காந்தியைப் பழித்துப் பேசி, அவரைக் கொன்றவரைப் போற்றும் போக்கு சரியானதல்ல. இந்த விஷயத்தில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.