இப்படிக்கு இவர்கள்
பார்வைப் பேச்சு முறை
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் பற்றிய படக்கதை என் போன்ற மாணவர்களுக்குப் பல புதிய தகவல்களைத் தந்தது.
பார்வைப் பேச்சு முறை காது கேளாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அவருடைய அம்மாதான் அவருக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருந்திருப்பார் என எண்ணுகிறேன். சைகை பாஷை என்று நினைத்திருந்த எனக்கு அதன் பெயர் பார்வைப் பேச்சு முறை என்று கற்றுக்கொடுத்த ‘மாயாபஜா’ருக்கு நன்றி.
- பொ. ராஜசிந்தியா,ஏ.பி.சி.வீ. மெட்ரிக் பள்ளி, தூத்துக்குடி 2.
