

‘வெற்றிக் கொடி’ இணைப்பில் வெளியான ‘முடிவு எடு, கொண்டாடு’ கட்டுரை, வாழ்க்கையின் தத்துவத்தை அழகாகச் சொன்னது. முடிவெடுப்பதில் நமக்கு இருக்கும் திறமையே நம் எதிர்கால வாழ்க் கையைத் தீர்மானிக்கும். கிரிக்கெட் உலகில் நிகழ்ந்த நிகழ்ச்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லி விளக்கியது மனதைக் கவர்ந்தது.
- உஷாமுத்துராமன்,திருநகர்.