

‘அண்ணனூர் ஹே, ஆவடி ஹே, அரக்கோணம் ஹே ஹே’ கட்டுரையில், ரயில்வே நிர்வாகத்தின் குளறுபடிகளையும் அன்றாட நிகழ்வுகளையும் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் படைத்திருக்கிறார் ராணிப்பேட்டை ரங்கன். ரயில்வே நிர்வாகச் சீர்கேடுகள் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வந்தபோதும் இதை மாற்றும் முயற்சிகளில் இதுவரை எந்த அரசும் முன்வரவில்லை. பூனைக்கு யார்தான் மணி கட்டுவது?
- இரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி,