

ஒமர் கய்யாம் நினைவுதினத்தில், ‘தி இந்து’ இதழில் வந்த ஒமர் கய்யாம் பற்றிய கட்டுரையை எங்கள் வகுப்பில் வாசித்தோம்.
எங்கள் பாடத்தில் ஒமர் கய்யாம் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கட்டுரையின் மூலம் அவரைப் பற்றி மேலும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டோம். கட்டுரையை வாசித்து முடித்த பிறகு, மற்ற வகுப்பு மாணவர்களின் பார்வைக்காக சுவரிலும் ஒட்டிவைத்திருக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகள் வர வேண்டும் என்பதுதான் மாணவர்களின் விருப்பம்!
அஜய் ஜான்பிரிட்டோ,9-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, மெலட்டூர்.