

“மத மாற்றத்துக்கும் பாஜக அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறார்.
அப்படியே, ‘விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ராமர் கோயில் கட்டும் முடிவு, சங் பரிவார் அமைப்பு ஆகியவற்றுக்கும் பாஜகவுக்கும் தொடர்பே இல்லை” என்று சொல்வார் போலிருக்கிறது.
பாஜகவினர் இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால், ஒருகட்டத்தில், ‘எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று மக்கள் முடிவெடுத்துவிடுவார்கள்.
- டி. வி.,‘தி இந்து’ இணையதளத்தில்…