

எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிதருகிறது. அதே நேரம், இந்த விருது தாமிரத்தால் ஆன பாராட்டுப் பட்டயம், ஒரு சால்வை மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை மட்டும்தான் கொண்டது என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது. பல ஆண்டுகள், ஆராய்ந்து வரலாற்றுச் சுவடுகளைப் பதிவுசெய்த எழுத்தாளருக்கு வழங்கப்படும் இலக்கியத்துக்கான உயர்ந்த விருதின் மதிப்பு இவ்வளவுதானா?
- மூர்த்தி,‘தி இந்து’ இணையதளத்தில்…