நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு

நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு
Updated on
1 min read

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி வினா - விடை தொடரில், நவம்பர் 15-ல் வெளியான பகுதியில், ‘எமரால்டு அணை எங்கு உள்ளது?’ என்ற கேள்விக்கு, ‘சேலம் மாவட்டம்’ என்று விடை அளிக்கப்பட்டிருக்கிறது. எமரால்டு அணை இருப்பது, நீலகிரி மாவட்டத்தில்தான்.

- திருவருள் லத்தீப்,கல்லிடைக்குறிச்சி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in