தங்கள் செய்தியாகட்டும் கட்டுரையாகட்டும் தரமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், விளையாட்டுச் செய்திகளில் அட்டவணைகள் கொடுத்தால், இன்னும் மெருகு கூடும். உதாரணமாக, கிரிக்கெட்டில் ஸ்கோர், ஓவர், விக்கெட் போன்றவற்றை அட்டவணைகளில் கொடுக்கலாம்..- என். பழனியப்பன்,திருநெல்வேலி.