

சுதந்திரம் அடைந்தபின் காங்கிரஸ் கட்சி நேரடியாக 54 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளது. அதன் ஆதரவுடன் பிற கட்சிகள் ஐந்து ஆண்டுகள் ஆண்டுள்ளன.
தேசத்தின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் முக்கால்வாசிப் பங்கு காங்கிரஸுக்குரியது. நிலைமை இவ்வாறு இருக்க கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு தோற்றுவிட்டது எனக் காங்கிரஸ் கூறுவது விந்தையிலும் விந்தை. கருப்புப் பண விவகாரத்தில் பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றைக்கூட காங்கிரஸ் அரசு எடுக்கவில்லையே?
வி.டி. ராம்குமார்,இராமநாதபுரம்.